குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
11/20/2012

குறளரங்கம் 23

கம்பன் மகளிர் அணி நடத்தும்
குறளரங்கம் - 23


அனைவரும் வருக! அருந்தமிழ் பருக
10/15/2012

11ஆம் கம்பன் விழா


10/12/2012

குறளரங்கம் 22 நிகழ்வு9/25/2012

திருக்குறளரங்கம் 21


8/21/2012

குறளரங்கம் 20

7/25/2012

குறளரங்கம் -19


4/16/2012

திருக்குறளரங்கம் -18


3/10/2012

குறளரங்கம் -17

3/03/2012

தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 6/6


தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 5/6


தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 4/6


3/02/2012

தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 3/6


3/01/2012

தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 2/6


2/29/2012

தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012


2/13/2012

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா

1/12/2012

குறளரங்கம் -16


1/03/2012

கம்பனை கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது ?


குறளரங்கம் 7
கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.